அரசியல் மார்ச் 02,2021 | 21:40 IST
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளை, சூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துவோம் என்று, திமுக நிர்வாகிகள் கேஎன் நேரு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தெரிவித்தனர். அதற்கான காரணத்தையும் விளக்கினர்
வாசகர் கருத்து