Advertisement

கோவில்பட்டியில் ராதிகா போட்டி

அரசியல் மார்ச் 03,2021 | 17:50 IST

Share

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி திரவியபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவராக சரத்குமாரும் முதன்மை துணை பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சி தலைவர் சரத்குமார் பொதுக்குழுவில் சரத்குமார் பேசுகையில், மக்கள் இன்று திராவிட கட்சிகளை தவிர்த்து வேறு நல்ல கூட்டணி அமையுமா என்று எதிர்பார்த்து வருகின்றனர். மக்கள் நீதி மையத்துடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. நமது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமலஹாசன். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்றார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

ranjani
ranjani , யூ.எஸ்.ஏ. 04-மார்-2021 | 04:19:06 IST Report Abuse

In Tamil nadu there are 234 constituencies. Kamal and Sarth together going to contest. Out of 234 this people going to Win 284 seats. Director Kamal Hash Son going to appoint another 50 for his cinema heroines. Radika will going to the Duputy CM with only male minister Kamal Hash Son as CM in the cabinet.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X