Advertisement

திமுகவை வர விடகூடாது என வேண்டுகோள்

அரசியல் மார்ச் 04,2021 | 06:00 IST

Share

அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து, ஜெயலலிதா ஆட்சி அமைய தொடர் பிரார்த்தனை செய்ய உள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தீய சக்தி என்று ஜெயலலிதா சுட்டிக்காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து, தமிழகத்தில் பொற்கால ஆட்சி நிலவிட ஜெயலிதாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும். பதவிக்காகவோ, பட்டாத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலிதாவின் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் என்று சசிகலா அறிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (8) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Theven
Theven , ஆஸ்திரேலியா. 04-மார்-2021 | 14:49:17 IST Report Abuse

இந்த அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் ஆனால் அவரது ஆதரவாளர்கள் எல்லோரும் சேர்ந்து திமுக வை தோற்கடியுங்கள். அது தமிழகத்துக்கும் இந்திய தேசத்துக்கும் நன்மை தரும்.

Rate this:
Reply

மேலும் 7 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X