பொது மார்ச் 04,2021 | 10:10 IST
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'தாண்டவ்' என்ற ஹிந்தி தொடரை வெளியிடும், 'அமேசான் பிரைம்' தளத்தின் இந்தியப் பிரிவு தலைவர், அபர்ணா புரோஹித் முன் ஜாமின் மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர், சைப் அலிகான், நடிகை, டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ள, 'தாண்டவ்' என்ற இணையத் தொடர், அமேசான்தளத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து