Advertisement

25 ஆயிரம் லிட்டர் எண்ணெய் சேதம்

சம்பவம் மார்ச் 05,2021 | 16:52 IST

Share

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள ராயக்கோட்டையில் இருந்து ஜேபிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரியில் சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்னை செல்வதற்காக வந்து கொண்டிருந்தது. செட்டிப்பட்டி பகுதிக்கு வந்தபோது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி கவிழ்ந்தது. லாரியில் இருந்த 25 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் கீழே கொட்டியது. தகவல் அறிந்த கிராம மக்கள் குடங்களை எடுத்து வந்து சமையல் எண்ணையை அவர்களது வீட்டிற்கு பிடித்துச் சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X