அரசியல் மார்ச் 05,2021 | 18:53 IST
வேளச்சேரியில் பாஜக சிறப்பு வாக்காளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சரும், பாஜ தமிழக தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி கூறுகையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவு எட்டப்படும் என்றும் தொகுதிப் பங்கீட்டில் எந்த கால தாமதமும் இல்லை, அதிமுக மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்றார்.
வாசகர் கருத்து