Advertisement

வங்கி ஸ்டிக்கர் ஒட்டிய வேன் பறிமுதல்

சம்பவம் மார்ச் 05,2021 | 19:45 IST

Share

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஸ்டேட் பாங்க் ஆப் இண்டியா ஸ்டிக்கருடன் ஒரு வேன் வந்தது. அதை சோதனையிட்டபோது 5 கோடி ரூபாய் பணம் இருந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X