Advertisement

ரங்கசாமியுடன் சந்திப்பு

அரசியல் மார்ச் 05,2021 | 22:15 IST

Share

மக்கள் நீதி மையத்தின் புதுச்சேரி பொதுச்செயலாளர் சந்திரமோகன் மற்றும் நிர்வாகிகள் என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை இன்று மாலை சந்தித்தனர். அப்போது பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து ரங்கசாமி விலகும் பட்சத்தில் மக்கள் நீதி மையத்தில் கூட்டணி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தமிழகத்தில் பாஜக,திமுக,அதிமுக அல்லாத கூட்டணி அமைக்க கட்சி நிறுவனர் கமல்ஹாசன் நடவடிக்கை எடுத்து வரும் வகையில் புதுச்சேரியிலும் இதுபோன்ற கூட்டணிக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மைய கட்சியின் பொறுப்பாளரான சந்திரமோகன் தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X