அரசியல் மார்ச் 08,2021 | 20:22 IST
திருச்சி பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் எல்லாம் ஏமாற்று வேலை என்று பாஜக மாநில தலைவர் முருகன் விமர்சித்தார். இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் எப்படி கொடுக்க முடியும்? ஸ்மார்ட் சிட்டி, வேளாண் திருத்த சட்டம், மனித கழிவை அகற்ற கருவிகள் போன்ற மத்திய அரசு திட்டங்களைதான் 'விஷன் 7' என்ற பெயரில் ஸ்டாலின் அறிவித்ததாக முருகன் பொரிந்து தள்ளினார். முருகன் பாஜக மாநில தலைவர்
வாசகர் கருத்து (7) வரிசைப்படுத்து:
Bjp சொன்ன தேர்தல் வாக்குறுதி 15 லட்சம் உங்கள் bank account யில் ஒவ்வொரு குடிமகன் பெறுவர். அதிலிருந்தும் கழித்துக் I கொள்ளவும். முருகன் தேர்தல் முடிந்தவுடன் எங்கே என தேட வேண்டி வரும்.
மேலும் 6 கருத்துக்கள்...