Advertisement

எனக்கும், பா.ஜ.,வுக்கும் தான் போட்டி

பொது மார்ச் 08,2021 | 22:00 IST

Share

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, வரும் 27ல் துவங்கி, எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும், தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுஉள்ளன. இந்நிலையில், சர்வதேச பெண்கள் தினமான நேற்று, தலைநகர் கோல்கட்டாவில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், பிரமாண்ட பேரணி நடந்தது; இதில், மம்தா பேசுகையில், மேற்கு வங்கத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், 294 இடங்களிலும், எனக்கும், பா.ஜ.,வுக்கும் இடையில் தான் போட்டி இருக்கும் என்றும். இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக, திரிணமுல் காங்., கட்சி ஆட்சி அமைக்கும் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X