Advertisement

பேப்பரில் கொடுத்ததால் பாராட்டு

அரசியல் மார்ச் 31,2021 | 08:57 IST

Share

தாராபுரம் உழவர் சந்தையில் பாஜ வேட்பாளர் முருகன் ஓட்டு சேகரித்தார். அப்போது, வியாபாரிகளுக்கான திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். காய்கறி கடை ஒன்றில் தாமரைக்கு ஓட்டு கேட்ட அவர், ஒரு கிலோ தக்காளியை காசு கொடுத்து வாங்கினார். கடைக்காரர் தக்காளியை, பாலிதீன் கவரில் போடாமல், பேப்பரில் மடித்து கொடுத்தார். கடைக்காரரை பாராட்டிய முருகன், பாலிதீன் கவரை பயன்படுத்த கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றார். யாருக்கு பாலிதீன் கவர்ல குடுக்கலாம், யாருக்கு பேப்பர் பொட்டலம் போடணும்னு தக்காளி வியாபாரிக்கு சொல்லியா குடுக்கோணும்?


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X