Advertisement

மதுரை மேற்கு தொகுதி | Madurai West Constituency Roundup

அரசியல் மார்ச் 31,2021 | 12:20 IST

Share

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி 1967 ல் உருவானது. கோவில் பாப்பாக்குடி, பரவை, விளாங்குடி, கொடிமங்களம், மேலமாத்தூர், கீழமாத்தூர், துவரிமான், அச்சம்பத்து உள்ளிட்டவை இத்தொகுதியின் முக்கிய இடங்கள். மாநகராட்சியின் 13 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. 1980ல் எம்ஜிஆர் வெற்றி பெற்ற தொகுதி. இங்கு ஜெயித்தால் அரசியலில் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம் என்பது அரசியல்வாதிகளின் நம்பிக்கை. இத்தொகுதியில் முக்குலத்தோர் 30 சதவீதம் பேர் வசிக்கின்றனர். பிள்ளைமார் 15 சதவீதம் பேர் உள்ளனர். கைத்தறி, விவசாயம், சிறுகுறு வணிகம் முக்கிய தொழில்களாக உள்ளன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X