Advertisement

கசப்பான அனுபவத்தை மக்கள் ஏற்க வேண்டும்

பொது ஏப்ரல் 03,2021 | 11:29 IST

Share

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலுக்கு தேர்தல் பிரச்சாரம் முக்கிய காரணமாக உள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளை மக்கள் மறந்து விட்டதும் பாதிப்பு அதிகரிக்க இன்னொரு காரணம். கொரோனா வேகமாக பரவி வரும் சென்னையில் தேர்தலுக்கு பிறகு மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார் கசப்பான இந்த அனுபவத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் எனவும் அவர் சொன்னார் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X