Advertisement

பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு கொரோனா

அரசியல் ஏப்ரல் 04,2021 | 15:43 IST

Share

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 15 நாட்களாக மண்ணாடிப்பட்டு தொகுதி முழுவதும் தீவிர ஓட்டுசேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று சோம்பட்டு கிராமத்தில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்த போது, லேசான காய்ச்சல், உடல் வலி ஏற்பட்டது. ஓட்டு சேகரிப்பின் போதே, தொண்டர் வீட்டில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்பு, மருத்துவ பரிசோதனை செய்த போது, நமச்சிவாயத்திற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தமிழவேல்
தமிழவேல் , இந்தியா. 12-ஏப்-2021 | 12:29:19 IST Report Abuse

அவரு கும்பலோட சேர்ந்து மாஸ்க்கும் இல்லாம, டான்ஸ் ஆடும்போதே நினைச்சேன்... என்ன சொல்ல, படிச்ச தலை களே இப்புடி செய்தா...பாமரன் கிட்டே எப்புடி எதிர்பார்க்க முடியும்.. ?

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X