Advertisement

விடுமுறை அளிக்காவிட்டால் புகார் கொடுக்க கட்டுப்பாட்டு அறை

பொது ஏப்ரல் 05,2021 | 14:26 IST

Share

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வாக்களிப்பது ஓவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை. எனவே நாளை தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கொடுக்காத நிறுவனங்கள் மீது தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம். பா. மாதவன் தொழிலாளர் இணை ஆணையர் போன் : 9487269270 டி.விமலநாதன் தொழிலாளர் துணை ஆணையர் போன் : 9442540984 ஓ.ஜானகிராமன் தொழிலாளர் உதவி ஆணையர் போன் : 8610308192 எம்.மணிமேகலை தொழிலாளர் உதவி ஆணையர் போன் : 9444647125 எஸ்.பி.சாந்தி தொழிலாளர் உதவி ஆணையர் போன் : 7305280011


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X