சம்பவம் ஏப்ரல் 08,2021 | 15:10 IST
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், வேளச்சேரி தொகுதியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, டூவிலரில் எடுத்து செல்ல முயன்ற சம்பவம் குறித்து, அனைத்து விசாரணைகளும் நடந்து முடிந்துள்ளன. இதுகுறித்த விசாரணை அறிக்கை, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட, மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: