பொது ஏப்ரல் 08,2021 | 21:49 IST
தமிழகம், புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் “கொரோனாவை தடுக்க ஒரு மாதத்திற்குள்ளாக புதுச்சேரியில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம் உள்ளது. புதுச்சேரியில் தற்போதைய சூழலில் ஊரடங்கிற்கு அவசியம் இல்லை” என தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து