Advertisement

தடுப்பூசி போட்டபிறகு அமைச்சர் உறுதி

அரசியல் ஏப்ரல் 09,2021 | 16:20 IST

Share

மதுரை அரசு மருத்துவமனையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கோவேக்சின் தடுப்பூசியின் முதல் டோசை போட்ட பிறகு அவர் பேட்டியளித்தார். கொரோனா முதல் அலை பரவியபோது தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு நோயை கட்டுப்படுத்தியது. இரண்டாவது அலையில் இருந்தும் மக்களை அரசு காக்கும்.. அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X