Advertisement

செல்லூர் ராஜூ பொன்மொழி

அரசியல் ஏப்ரல் 11,2021 | 19:18 IST

Share

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்களின் தாகம் தீர்க்க மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு பழங்கள், இளநீர், மோர் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது என்றார். எடப்பாடி பழனிசாமி நல்லவர் வல்லவர், ராசியானவர். அவரது ஆட்சி காலத்தில்தான் வெயில் காலத்திலும் மழை கொட்டுகிறது. அவரை மீண்டும் முதல்வராக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்றும் கூறினார்.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

srinivasan
srinivasan , சுவீடன். 15-ஏப்-2021 | 21:39:27 IST Report Abuse

Isi approval needed

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X