Advertisement

என்னை போல் கொரோனா சித்ரவதையை அனுபவிக்காதீர்!

சம்பவம் ஏப்ரல் 11,2021 | 20:10 IST

Share

டிஎஸ்பியின் வேதனை வீடியோ கரூரில் பணியாற்றும் காவல்துறை டிஎஸ்பி DSP அய்யர்சாமி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். கொரோனா பாதிப்பு பற்றிய தமது வேதனையை வீடியோவாக அவர் வெளியிட்டுள்ளார். 'என்னை போல் நீங்களும் சித்ரவதையை அனுபவிக்காதீங்க' என்று அவர் சொல்வது வைரஸ் பாதிப்பின் விபரீதத்தை உணர்த்துவதாக உள்ளது.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

ஆப்பு சுவாமிஜி
ஆப்பு சுவாமிஜி , . 11-ஏப்-2021 | 21:17:59 IST Report Abuse

அவரவர் கர்மா அவரவருடையது. டீக்கடை வெச்சவரெல்லாம் பிரதமராக முடியாது. முதல்வரின் மகனெல்லாம் முதல்வராக முடியாது. சின்னம்மா காலில் விழுபவரெல்லாம் முதல்வராக முடியாது. ஆனா, கொரோனா வந்தால் சித்ரவதை, பிரதமர் டீ வித்திருக்கலாம். முதல்வரின் தந்தை முதல்வராயிருந்திருக்காரு. ஒரு முதல்வர் சின்னம்மா காலில் விழுந்திருக்காரு. பகவத் கீதையில் கண்ணன் சொல்வது அதுவே. கர்மண்யேவா திகாரஸ்த்தே மா பலேஷு கதாசன...

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X