Advertisement

கோயில் திருமணங்களில் புதிய கட்டுப்பாடு

பொது ஏப்ரல் 13,2021 | 18:24 IST

Share

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களில், பொது மக்கள் வழிபாடு இரவு 8:00 மணி வரை அனுமதிக்கப்படும். எனினும் கோயில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோயில் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கோயிலில் நடக்கும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதி கிடையாது. கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் 50 பேரை மட்டும் அனுமதித்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Mani . V
Mani . V , சிங்கப்பூர். 14-ஏப்-2021 | 05:07:14 IST Report Abuse

தேர்தல் கூட்டங்களின் போது லட்சக்கணக்கில் காசு கொடுத்து ஆட்டு மந்தை போல் கூட்டத்தை கூட்டினீர்களே அப்பொழுது தெரியாதா கொரோனா கூட்டத்தில் சிக்கி, நசுங்கி இறந்து போகாது. அது அப்படி அழியாது என்றெல்லாம் தெரியாதா? ஒட்டு மொத்தமாக பரவச் செய்து விட்டு இப்பொழுது தடுப்பு நடவடிக்கை என்ன மண்ணாங்கட்டிக்கு? பேசாமல் சுடுகாட்டில் பெரிய குழிகளாக தோண்டி வைத்து ஒட்டு மொத்தமாக தள்ளி புதைக்கலாம் - பொதுமக்களை.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X