Advertisement

2 டோஸ் போட்ட பின் 5,700 பேருக்கு கொரோனா!

பொது ஏப்ரல் 21,2021 | 21:45 IST

Share

2 டோஸ் போட்ட பின் 5,700 பேருக்கு கொரோனா! தடுப்பூசி போட்டாலும் மாஸ்க் அவசியம்


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Kannan Iyer
Kannan Iyer , இந்தியா. 22-ஏப்-2021 | 11:58:18 IST Report Abuse

இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட இரண்டு வாரம் கழித்துதான் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு (இம்யூனிடி) கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்போதும் மாஸ்க் போன்று தகுந்த பாதுகாப்பு எடுத்துக் கொள்ளாமலிருந்தால் தொற்று வர வாய்ப்பு, ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை என்று தான் சொல்கிறார்கள். இந்த செய்தியில், இரண்டு வாரத்துக்குள் எத்தனை பெயருக்கு தொற்று ஏற்பட்டது என்ற விவரமும் சொல்லப்படவில்லை

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X