Advertisement

முன்பதிவு செய்யும் வழிமுறைகள்

பொது ஏப்ரல் 22,2021 | 21:09 IST

Share

மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் .அதற்காக முகாம்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது . மார்க்கெட் , தொழிற்சாலைகள் , ஆட்டோ , டாக்சி ஓட்டுனர்கள் , அரசு ஊழியர்கள் , பள்ளி , கல்லூர் ஆசிரியர்கள் போன்றவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தவும் தனியாக முகாம்கள் அமைக்கப்படுகிறது அதிக பாதிப்பு உள்ள சென்னை , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இலவச தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும் . தடுப்பூசி போட்டுக்கொள்ள 28 ஆம் தேதி முதல் இதற்காக முன்பதிவு செய்யலாம். Cowin.gov.in என்ற வெப்சைட்டில் 'register/sign in yourself' என்பதை கிளிக் செய்யவும். மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை பதிவு செய்த பின் வரும் ஓடிபி டைப் செய்து ஓகே கொடுக்கவும் . பெயர் வயது உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்த பிறகு , தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் தேதியை குறிப்பிடவும் . தடுப்பூசி போட்ட பிறகு குறிப்பு ஐடி கொடுக்கப்படும் . அதை வைத்து சான்றிதழ் பெற்றுகொள்ளலாம் .


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Devan
Devan , இந்தியா. 23-ஏப்-2021 | 19:04:28 IST Report Abuse

Why can'tthe supreme court order immediately to produce oxygen. Delay will cost more lives

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X