Advertisement

முழு ஊரடங்கில் மெட்ரோ ரயிலில் 6 ஆயிரம் பேர் பயணம் !

பொது ஏப்ரல் 26,2021 | 17:13 IST

Share

ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. பஸ், ஆட்டோ, டாக்சி போன்றவை ஓடவில்லை. மின்சார ரயில் சேவையும் ,மெட்ரோ ரயில் சேவையும் குறைக்கப்பட்டது. மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டன. இவற்றில் மாஸ்க் அணிந்தும், சமுக இடைவெளியை கடை பிடித்தும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிகள் சென்றனர். விம்கோநகர்- விமான நிலையம் இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் ஓடியது. சென்ட்ரல்-விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை இடையே இரண்டு மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது.. இந்த முழு ஊரடங்கு நேரத்திலும் மெட்ரோ ரெயிலில் சுமார் 6 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X