Advertisement

7 ம் தேதி பதவியேற்கிறார் ஸ்டாலின்

பொது மே 05,2021 | 15:17 IST

Share

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றியது. திமுக மட்டும் 125ல் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. நேற்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் திமுக சட்டசபை கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இன்று, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் ஸ்டாலின். ஆட்சி அமைக்க உரிமை கோரி, எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை தந்தார். இதை ஏற்றுக்கொண்ட கவர்னர். ஆட்சியமைக்க வருமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

baskaran
baskaran , இந்தியா. 28-மே-2021 | 19:33:58 IST Report Abuse

மனித நேயம் இன்னும் மரிக்கவில்லை.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X