Advertisement

காப்புரிமை விலக்களிக்கப்பட்டால் உற்பத்தி அதிகரிக்கும் ! | கொரோனா தடுப்பூசி |

பொது மே 07,2021 | 21:00 IST

Share

தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன ? 0:00 to 2.21 அரசு சொன்ன கால அவகாசம் தாண்டியும் பலருக்கு இரண்டாவது டோஸ் மருந்து கிடைப்பதில்லை, இதனால் பிரச்னைகள் ஏற்படுமா ? 2.21 to 3:17 தடுப்பூசி போட்ட பலர் இதயம் பாதிக்கபட்டு இறப்பதாக வரும் தகவல் உண்மையா ? 3:17 to 4:51 இறக்குமதியாகும் தடுப்பூசி எந்த மருத்துவமனையில் உள்ளது என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது ? 4:51 to 6:37 உள்நாட்டில் தட்டுபாடு இருக்கும் போது வெளிநாட்டிற்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது சரியா ? 6:37 to 8:07 தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்காதது ஏன் ? 8:07 to 11:27 Dr.குழந்தைசாமி, முன்னாள் இயக்குநர், பொது சுகாதாரத்துறை


வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

raman
raman , இந்தியா. 08-மே-2021 | 09:15:15 IST Report Abuse

Covishield இரண்டாவது டோஸ் ,8 வாரங்களாகியும் கிடைக்கவில்லை. முதலில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து போடவும்

Rate this:
Reply

மேலும் 2 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X