Advertisement

கொரோனாவில் இருந்து குணமான பலரை தாக்கும் பூஞ்சை நோய்!

சிறப்பு தொகுப்புகள் மே 11,2021 | 10:24 IST

Share

கொரோனாவில் இருந்து குணமானவர்களை புதிய நோய் தாக்கி வருகிறது என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர் . கொரோனா பாதிப்பால் மூச்சு திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் குழாய்கள் மூலம் செயற்கை சுவாசம் கொடுக்கப்படுகிறது . ஆக்சிஜன் வழங்க பயன்படுத்தும் நீர் மற்றும் ப உபகரணங்கள் சுத்தமாக இல்லை என்றால் , வாயுவை சுவாசிக்கும் போது மூக்கில் அழுக்கு மற்றும் நீர் படிந்து விடும் . கொரோனாவில் இருந்து குணமடைந்த 2 அல்லது மூன்று நாளில் மியூக்கோமைக்கோசிஸ் பூஞ்சைகள் அந்த இடத்தில் உருவாகும் . இதனால் நோயாளிக்கு பார்வை கோளாறு ஏற்படும் . 24 மணி நேரத்தில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இறந்து விடுவர் .


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Sivagiri
Sivagiri , இந்தியா. 12-மே-2021 | 21:00:11 IST Report Abuse

அது கொரோனாவிற்கு கொடுக்கப்படும் ஸ்டெராய்டு மருந்துகளின் சைடு எபெக்ட்ஆக இருக்கலாம் . .

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X