Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 13-05-2021 | Cinema News Roundup | Dinamalar Video

சினிமா வீடியோ மே 13,2021 | 07:20 IST

Share

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 13-05-2021 | Cinema News Roundup | Dinamalar Video


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

கி நாராயணன்
கி நாராயணன் , . 13-மே-2021 | 10:20:36 IST Report Abuse

திரு ரஜினி அவர்கள் நடித்து படம் பண்ணிக்கொடுப்பது சன்குழுமத்திற்குத்தான் , திமுகவின் பங்காளிதான் சன் டிவி என்பது உலகிற்கே தெரியும் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாய் ஒரு செய்தியை கசியவிட்டு அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த ரஜினிக்கு மிரட்டல் விடுத்து அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திவெளியிட்டு ஒருவழியாக அரசியல் வருகையை குழி தோண்டி புதைத்து விட்டு தொடர்ந்து படங்களில் நடித்து தமிழர்களின் அறியாமையை பயன்படுத்தி பணம் பண்ண ஆரம்பித்துவிட்டார் தமிழகத்தை பொறுத்தவரை நடிகர்கள் பின்னால் சென்று தன் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ளும் இளைஞர்கள் இருக்கும் வரை இந்த கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்தான் சிவாஜிகணேசன் , ஜெமினி கணேசன் ,எஸ் எஸ் ராஜேந்திரன் ,முத்துராமன் , விஜயகாந்த் - போன்றோருடன் ஒப்பிடும் அளவிற்கான யாராவது நடிகர் தற்போது உள்ளனரா 65 வயது ஆனாலும் சொட்டை தலைக்கு டோப்பா போட்டுக்கொண்டு 16 வயது நடிகையுடன் டூயட் பாடும் நடிகர்களை தமிழக இளைஞர்கள் எப்பொழுது நிராகரிக்கிறார்களோ அப்பொழுது தான் தமிழகம் உருப்படும்

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X