Advertisement

செய்தி சுருக்கம் | 8AM | 17-05-2021 | Short News Roundup | Dinamalar

செய்திச்சுருக்கம் மே 17,2021 | 08:00 IST

Share

தமிழகத்தில், மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்ய இ-பதிவு பெறுவது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். முதலில் மொபைல் போன் எண்ணை கொடுத்து, பாஸ்வேர்டு வாயிலாக உள்ளே செல்ல வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து பயணமா; தமிழகத்துக்குள் பயணமா என்ற பிரிவை தேர்வு செய்ய வேண்டும். மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பை சார்ந்த காரியங்கள், திருமணம் போன்ற காரணங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இ-பதிவு செய்ததற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, மக்கள் பயணிக்கலாம்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X