Advertisement

தன்னார்வலர்கள் ஏற்பாடு

பொது மே 17,2021 | 12:45 IST

Share

ஸ்கூல் பஸ்களில் ஆக்சிஜன் வசதி! மதுரையில் தினமும் 1200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்க நோயாளிகள் காத்து கிடக்க வேண்டியிருப்பதால் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் இன்றி நோயாளிகள் இறப்பதை தடுக்க வக்கீல் அன்புநிதி தலைமையிலான தன்னார்வலர்கள் குழுவும் மேலூர் ஆர்.வி. பள்ளி நிர்வாகமும் கைகோர்த்துள்ளன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X