பொது மே 21,2021 | 21:15 IST
கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு சென்னை பில்ராத் மருத்துவமனை 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் கல்பனா ராஜேஷ், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து காசோலையை வழங்கினார்.
வாசகர் கருத்து