பொது மே 23,2021 | 21:00 IST
வைரசை விட விலை வாசி உயர்வுதான் கொல்கிறது! முழு லாக்டவுன் நாளை அமலுக்கு வருகிறது. ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்க, மக்கள் மார்க்கெட்டுகளில் குவிந்தனர். ஆனால், காய்கறிகளின் விலை இரண்டு மடங்கு உயர்ந்திருந்தது. லாக்டவுன் வருவதால், வேறு வழியில்லை. மக்கள் புலம்பிக்கொண்டே அதிக விலை கொடுத்த வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வாழ்வாதாரம் இழந்துள்ள இந்த சூழலில் காய்கறி விலை உயர்வு, கசக்கி பிழிவதாக மக்கள் கூறினர்.
வாசகர் கருத்து