பொது மே 26,2021 | 17:32 IST
சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் எதை மையமாக கொண்டு இருக்கும் ? அப்போது கூட்டணி கட்சிகளுடன் முரண்பாடு ஏற்படுமே ? கடும் போட்டிக்கு நடுவில் சட்டமன்ற குழு தலைவராக தேர்தெடுக்கப்பட்டது பற்றி தேர்தலுக்கு பின் முடிவுகள் வெளி வர அதிகம் நேரம் எடுத்ததே இரண்டாம் அலை அதிகரிக்க காரணம் என்கிறார்களே ? 06.03 07.44 தடுப்பூசி விவகாரத்தில் இன்னும் குழப்பம் நீடிப்பது ஏன் ? 07.49 09.03 கொரோனா பணியில் திமுகவின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது ? கொரோனா பணியில் அதிமுகவுக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன ? புதுவையில் காங்கிரஸ் தோல்வியடைய காரணம் ? ஏழு பேர் விடுதலையில் உங்கள் நிலைபாடு என்ன ? செல்வபெருந்தகை சட்டமன்ற குழு தலைவர், காங்கிரஸ்
வாசகர் கருத்து