Advertisement

வைரமுத்துவுக்கு ONV அவார்டு எதிர்க்கிறார் நடிகை பார்வதி

பொது மே 28,2021 | 08:24 IST

Share

மலையாள கவிஞரும்,பாடலாசிரியருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது தமிழகத்தை சேர்ந்த வைரமுத்துவுக்கு கொடுக்கபடுகிறது. விருதை பெறுவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளர் வைரமுத்து. முதல்வர் ஸ்டாலினும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி., விருது வழங்குவதற்கு மலையாள நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஓ.என்.வி., எங்கள் பெருமைக்குரியவர். ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவருடைய பங்களிப்பு யாருடனும் ஒப்பிட முடியாதது. ஆனால், பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுவது மிகுந்த அவமரியாதைக்குரியது என்கிறார் பார்வதி. பாடகி சின்மயியும் வைரமுத்துவிற்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். *


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X