Advertisement

ஒரு பிரதமர் டிபன் சாப்டா தப்பாய்யா?

உலகம் மே 28,2021 | 21:46 IST

Share

பின்லாந்து பிரதமர் ஒரு பிரச்னைல சிக்கிருக்காங்க. அந்தம்மா பேரு சன்னா மரீன். 35 வயசு ஆகுது. 2019 ல பீயெம் ஆனாங்க. கணவர், ஒரு மகளோட அரசாங்க வீட்ல குடி இருக்காங்க. காலை டிபன் செலவுன்னு கணக்கு காமிச்சு, மாசா மாசம் 300 யூரோ வாங்கிக்கிறாங்கன்னு மேடம் மேல எவனோ புகார் சொல்லிருக்கான். போலீஸ் உடனே விசாரணைல இறங்கிட்டாங்க. 300 யூரோன்னா நம்ம கணக்குல 26 ஆயிரம் ரூபா வரும். “பிரதமருக்கு அரசாங்கம் வீடு குடுத்து சம்பளமும் குடுக்குது. அப்டி இருக்கும்போது டிபன் சாப்பிட்டதுக்கு பில் குடுத்து ரீ-இம்பர்ஸ்மென்ட் வாங்றது சட்டப்படி தப்பு இல்லையா?”னு போலீஸ் கேட்டாங்க. “எனக்கு அத பத்தி எதுவும் தெரியாது. முன்னாடி இருந்த பிரதமருக்கு என்னலாம் அலவன்ஸ் குடுத்தாங்களோ அது அப்டியே இப்பவும் தொடருது. நானா எதையும் கேக்கல, வாங்கல”னு பியெம் மேடம் பதில் சொல்றாங்க. கோவிட் ரொம்ப கம்மியா இருக்ற பின்லாந்துல இப்ப பெருசா ஓடிட்டு இருக்றது இந்த விவகாரம்தான்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X