அரசியல் மே 30,2021 | 13:26 IST
பிரதமர் மோடி மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டில் தினமும் 900 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. கோவிட் பரவல் காரணமாக, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. இப்பிரச்னை அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்தது. துரித நடவடிக்கைகளின் காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது. இப்போது, தினமும் 9,500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது என மோடி கூறினார். கோவிட் பரவலுக்கு மத்தியில் புயல், பூகம்பம், நிலச்சரிவு என பல இயற்கை பேரிடர்களை இந்தியா சந்தித்தது. மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவி
வாசகர் கருத்து