Advertisement

எஸ்.ஐயை தாக்கி தப்பி ஓடிய விசாரணை கைதிகள் !

பொது மே 30,2021 | 17:18 IST

Share

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த இளைஞர்கள் அஜித், அஜய் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் முழு ஊரடங்கை மதிக்காமல் அசோக் பில்லர் பகுதியில் சுற்றி திரிந்தனர் . அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். ஏற்கனவே அஜித் மீது 24 வழக்குகள், அஜய் மீது 15 , ஜெகதீஷ் மீது 5 வழக்குகள் இருப்பது தெரிந்தது. விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கு, மூவரும் தங்களுக்குள் அடித்துக்கொண்டனர் . ஸ்டேஷனில் இருந்த கண்ணாடியை உடைத்தனர். தட்டிக்கேட்ட சப் இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். தனிப்படையினர் அவர்களை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X