Advertisement

பாஸ்போர்ட் எண்ணுடன் தடுப்பூசி சான்றிதழ் !

பொது மே 30,2021 | 19:19 IST

Share

இந்தியாவில் இருந்து வருபவர்கள் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என பல நாடுகள் அறிவித்துள்ளன. மத்திய அரசு தரும் தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண் இருக்காது. இந்த விவரத்தோடு, தடுப்பூசி பெயர், அடையாள அட்டை உள்ளிட்டவை சேர்த்து சான்றிதழ் வழங்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது . இதற்காக பதிவு செய்ய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர் ஆன்லைனில் ஆவணங்களை சமர்பிக்கலாம். அதை சரி பார்த்து அதிகாரிகள் டிஜிட்டல் சான்றிதழ் வழங்குவர் .அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X