Advertisement

ஒரே நபருக்கு இரு வகை தடுப்பூசிகள் போட திட்டம்!

பொது மே 31,2021 | 19:38 IST

Share

இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட், கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 3வதாக ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி போடும் பணியும் ஐதராபாத்தில் தொடங்கியது. ஆனாலும் பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பலர் முதல் டோஸ் போட்டு விட்டு 2 வது டோஸ் போட முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், ஒரே நபருக்கு இருவிதமான தடுப்பூசிகளை போடலாமா? என மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதாவது, முதல் டோஸ் ஒரு வகை தடுப்பூசியும், 2வது டோஸ் இன்னொரு வகை தடுப்பூசியும் போடப்படும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X