பொது மே 31,2021 | 20:20 IST
தமிழகத்தில் ஜூன் மாதத்திற்கு 42.58 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இது கடந்த மாதத்தை விட 2 மடங்கு அதிகம் என்று சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் ஓரிரு தினங்களில் தீர்ந்துவிடும் என்பதால், ஜூன் 3 முதல் 6 வரை பல இடங்களில் தடுப்பூசி போடப்படாது என்றார். ராதாகிருஷ்ணன் சுகாதார செயலர்
வாசகர் கருத்து