Advertisement

தமிழகத்தில் கோவிட்க்கு 21 டாக்டர்கள் மரணம்

பொது ஜூன் 02,2021 | 09:55 IST

Share

கோவிட்டால் தமிழகத்தில் இதுவரை 21 டாக்டர்கள் மரணம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் 594 பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 107 பேர். பீகாரில் 96 பேர். ஆறு மாநிலங்களில் 25 முதல் 50 பேர் வரை டாக்டர்கள் மரணம் அடைந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவிக்கிறது. இதில் ராஜஸ்தான் 43, ஜார்கண்ட் 39, ஆந்திரா 32, தெலங்கானா 32, குஜராத் 31 மற்றும் மேற்கு வங்கம் 25 பேர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X