Advertisement

டீக்கடைகள் திறக்க அனுமதி வேண்டும்

பொது ஜூன் 12,2021 | 15:10 IST

Share

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வில் டீக்கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் டீக்கடை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். டீக்கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

SKANDH
SKANDH , இந்தியா. 12-ஜூன்-2021 | 15:19:34 IST Report Abuse

என்னடா இது . நானும் கேட்க வெடியதை கேட்கிறேன். எனக்கு டீ குடிக்க அனுமதி வேண்டும்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X