Advertisement

தேசப்பற்றை அழிக்கும் நோக்கில் களமிறங்கியது திமுக | கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு | Dr Krishnasamy

அரசியல் ஜூன் 12,2021 | 18:13 IST

Share

ஒன்றியம் என்போர் பிரிவினைவாதிகள் #Dr_Krishnasamy #DinamalarExclusive #PuthiyaTamizhagamKatchi Dr.கிருஷ்ணசாமி தலைவர், புதிய தமிழகம் கட்சி


வாசகர் கருத்து (5) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

mannandhai
mannandhai , . 14-ஜூன்-2021 | 03:55:29 IST Report Abuse

மாலை வாக்கிங் சென்ற‌ போது ம‌ற்ற‌ குழுக்க‌ள் பேசிக்கொண்ட‌தில் புரிந்த‌து அர‌சிய‌ல் சாச‌ன‌ம் என்ப‌து அந்த‌ அந்த‌ நாட்டிற்கான‌து. அமெரிக்காவைக் காட்டி அதுவும் ஜ‌ன‌நாய‌க‌ம் தான், அங்கு இருக்கும் மாகாண‌ங்க‌ள் த‌னித்த‌னியாக‌ Tax வ‌சூலித்துக் கொள்வ‌தில்லையா, அவ‌ர்க‌ள் மைய‌ அர‌சிற்கு க‌ட்டுப்ப‌ட்டா இருக்கிறார்க‌ள் என்றெல்ல‌ம் பேசுவ‌து ச‌ரியான‌ ஒப்புமை ஆகாது. அமெரிக்கா, இந்தியா இர‌ண்டுமே ஜ‌ன‌நாய‌க‌ நாடுக‌ள் தான், இர‌ண்டிலும் இருப்ப‌து Federal system தான் என்றாலும் அவை இர‌ண்டும் ஒன்ற‌ல்ல‌.அமெரிக்க‌ federal system ஐ coming together federal system என்பார்க‌ள். அங்கே, குட்டிக் குட்டி நாடுக‌ளாக‌ (united states என்ப‌தில் state என்ப‌த‌ன் அர்த்த‌ம் நாடுக‌ள்) இருந்த‌வை, தாமாக‌ ஒன்றாக‌ முன் வ‌ந்து த‌ங்க‌ளின் பாதுகாப்புக்காக‌ ஏற்ப‌டுத்திக் கொண்ட‌து. அது United statesஇந்தியாவின் federal system என்ப‌து Holding together federalism. இங்கு, states என்ப‌து மாகாண‌ங்க‌ள். இவை மைய‌ அர‌சால் பிரித்துக் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இவை constitution ல் Union of states என்று குறிப்பிட‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஆர‌ம்ப‌த்தில் ம‌ட்டும் அல்ல‌, இப்போதும் ஆந்திரா மேலும் இர‌ண்டு மாகாண‌ங்க‌ளாக‌ பிரித்து கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இன்னும் புரிய‌ வேண்டும் என்றால், மைய‌ அர‌சுக்கும் மாகாண‌ங்க‌ளுக்கும் உள்ள‌ தொட‌ர்பைப் போன்ற‌தே மாகாண‌ அர‌சுக்கும், மாவ‌ட்ட‌ ம‌ற்றும் முனிசிப்ப‌லிடிக்கும் உள்ள் தொட‌ர்பு. முனிசிபாலிடிக‌ளும் ப‌ஞ்சாய‌த்தும் மாநில‌ அர‌சை "ஒன்றிய‌" அர‌சு என்றும், மாநில‌ அர‌சு இல‌வ‌ச‌ திட்ட‌ங்க‌ளை அறிவிக்கும் போது, " நீ என்ன‌ இல‌வ‌ச‌மாவா த‌ர‌... எங்க‌ வ‌ரியில‌ இருந்து தான‌ த‌ர்ற‌" என்று சொல்ல ஆர‌ம்பித்தால் என்ன‌ ஆவ‌து.

Rate this:
Reply

மேலும் 4 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X