விளையாட்டு ஜூன் 14,2021 | 19:00 IST
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் 'சி' பிரிவு லீக் போட்டியில் நெதர்லாந்து, உக்ரைன் மோதின. ஆம்ஸ்டர்டாமில் நடந்த இப்போட்டியில் நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு மோதலில் ஆஸ்திரிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வடக்கு மாசிடோனியாவை வீழ்த்தியது.
வாசகர் கருத்து