Advertisement

சலூன் கடைகள் திறப்பு நேரத்தை அதிகரிக்க கோரிக்கை

பொது ஜூன் 15,2021 | 20:06 IST

Share

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. பல நாட்கள் கடை திறக்கப்படாதால் வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருந்து முடி திருத்தி செல்கின்றனர். சென்னை கடைகளில் அரசு வெளியிட்ட நெறிமுறைப்படி சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்டவை பின்பற்றப்படுகிறது. சலூன் இயங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டுமென கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Vittalanand
Vittalanand , . 15-ஜூன்-2021 | 20:50:19 IST Report Abuse

முக சவரம் செய்ய முககவசம் அணிவது எப்படி என்று முதலமைச்சர் விளக்க வேண்டும்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X