Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 16-06-2021 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் ஜூன் 16,2021 | 13:21 IST

Share

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து கார் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் பன்னீர் செல்வம், நேரு, மகேஷ், ரகுபதி, மெய்யநாதன் சுப்ரமணியன், சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு காவிரி ஆற்று மதகு பொத்தானை அழுத்தி விதை நெல்லை தூவி தண்ணீரை திறந்து வைத்தனர். காவிரியிலிருந்து 500 கன அடி , வெண்ணாற்றிலிருந்து 500 கன அடி கல்லணை கால்வாயிலிருந்து 500 கன அடி கொள்ளிடம் ஆற்றிலிருந்து 500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X