Advertisement

கோவிட் தடுப்பூசி போடவில்லையா? விற்பனை செய்ய அனுமதி இல்லை!

பொது ஜூன் 17,2021 | 15:08 IST

Share

திருச்சி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து தடுப்பூசி முகாம் நடத்தின. கலெக்டர் சிவராசு முகாமை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட்டு கொண்டனர். தடுப்பூசி போடாத வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கலெக்டர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

ram
ram , . 17-ஜூன்-2021 | 19:29:41 IST Report Abuse

ஊசி போட்டவனுக்குத்தான் டாஸ்மாக் குலே சரக்கு வாங்களாமென ஒரு அரிக்கை தமிழக அரசு கொடுத்தா.. 60 Cover ஆகிடுமே...

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X