Advertisement

பள்ளி குழந்தைகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடிப்பார்!

பொது ஜூன் 17,2021 | 21:44 IST

Share

சென்னை, கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி என்ற பள்ளி நடத்தி வரும் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. சிவசங்கர் பாபாவை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக பேசிய சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடிப்பார். ஆனால் அது நல்ல தொடுதல்தான். பெற்றோர் முன்னிலையில் மட்டுமே அதை செய்வார். இரண்டு தரப்பிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X