Advertisement

நீட் தேர்வுக்கு தயாராவது மாணவர்கள் கடமை!

பொது ஜூன் 18,2021 | 17:05 IST

Share

நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் வலியுறுத்தி வரும் நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடங்கியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக ஓபிஎஸ் கூறியிருந்தார். இதற்கு மக்கள் நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் பதிலளித்தார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் நடவடிக்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. எனினும், தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் இருப்பதால், அதற்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை என்றார்.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

SKANDH
SKANDH , இந்தியா. 18-ஜூன்-2021 | 23:36:28 IST Report Abuse

டமால்.இவங்களை நம்பினவங்களுக்கு கொடுக்கும் சவுக்கு அடி. ஆட்சி செய்யவே தெரியவில்லை. ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார்கள். நீ தானே நீட்டை ரத்து பண்ணு வெண்ணு சொன்னே. அதை நம்பி தானே மாணவர்கள் படிப்பதையே நிறுத்தினார்கள். இப்போ இப்படி சொன்னால் எப்படி?

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X