விளையாட்டு ஜூன் 18,2021 | 20:34 IST
ருமேனியாவில் நடந்த யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் உக்ரைன், வடக்கு மாசிடோனியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் நெதர்லாந்திடம் வீழ்ந்த உக்ரைன் அணி, முதல் வெற்றியை பதிவு செய்தது.
வாசகர் கருத்து